வரவேற்கிறோம்

LUCK DRAW (experiment has concluded)

Winners

1) Francesca Volpe, Lille, France
2) Larriza Thurler, Rio de Janeiro-RJ, Brazil

Date: Monday 6 June 2016
1

வரவேற்கிறோம்

2

படிவத்தை பூர்த்தி செய்க

3

இணைப்பை/இடுக்கையை முன்னனுப்பவும்

உங்கள் உதவியுடன் , நாங்கள் அடைய விழைகிறோம் "". உங்களுக்கு தனிப்பட்ட முறையினில் தெரியுமென்றால் இந்த செய்தியை முன்னனுப்பவும் , இல்லையெனில் அந் நபருக்கு தெரிந்த நபர் உங்களுக்கு தனிப்பட்ட முறையினில் தெரியுமென்றால் அவர் மூலம் இச் செய்தியை முன்னனுப்பவும் . (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ).

இந்த ஆய்வில் பங்கு கொள்வதற்கான முடிவு முற்றிலும் உங்களைச் சாரும் . இதில் கலந்து கொள்ள மறுக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது . இவ்வாய்வில் நீங்கள் பங்குகொள்ள சம்மதித்தாலும் , எந்நேரத்திலும், எக்காரணமும் கூறாமல் நீங்கள் விலக உங்களுக்கு உரிமை உண்டு . அதனால் எந்த எதிர்த்தாக்கமும் உங்களுக்கு ஏற்படாது . இவ்வாய்வில் நீங்கள் பங்கு கொண்டால் , உங்கள் பதில்கள், பொலொக்னா பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வர்களில் சேகரம் செய்யப்படும் என்பதை நினைவில் கொள்க. உங்களது தகவல்கள் யாவும் பத்திரமாக பாதுகாக்கப்படும் என்பதையும் அவை இவ்வாராய்ச்சியினில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்கு மட்டும் தான் காண அனுமதி வழங்கப்படும் (கடவுச் சொல் மூலம்) என்பதையும் நினைவில் கொள்க. உங்கள் தகவல்கள் கண்டிப்பாக வெளியிடப்படமாட்டாது . உங்களுக்கும் உங்கள் பதில்கள் மற்றும் தகவல்களுக்கும் உள்ள உறவு இதில் ஆராயப்படமாட்டாது , அதன் மூலம் உங்கள் சுயவிவரம் பாதுகாக்கப்படும் . இந்த ஆய்வின் ஆய்வறிக்கையிலும் , வெளியீடுகளிலும் , இவ்வாய்வின் பங்கேற்பாளர்கள் குறித்த எந்த விவரமும் வெளியிடப்பட மாட்டாது .
இவ்வாய்வுப் படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் , ஆராய்ச்சி நோக்கங்களுக்காக இத் தரவைப் பயன்படுத்தக் கொள்ள உங்கள் ஒப்புதலை நீங்கள் வழங்குகிறீர்கள் . .
மேற்குறிப்பிட்ட தகவல்கள் புரிந்தது என்றும் இவ்வாய்வில் பங்குகொள்ள சம்மதம் என்றும் உங்கள் ஒப்புதலை நல்குக . .

எக்கேள்வி இருப்பினும் எங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம் .connect@cs.unibo.it

1/3